இரவு நேரத்தில் ரவுடிகளின் அட்டகாசம்.? சேர்ந்தமரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கள்ளம்புளி் கிராமத்தில் சேர்ந்தமரம் இடைகால் மெயின் ரோட்டில் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கம்பி வேலி போட்டுள்ளதாக தெரிகிறது நேற்று இரவு மர்ம நபர்கள் கம்பி வேலியை உடைத்து உள்ளார்கள் இதுபோன்று இப்பகுதியில் இரவு நேரங்களில் இது போன்ற குற்றங்கள் அதிகமாக நடைபெறுகிறது இரவு நேர காவலர்கள் ரேந்து பணியில் ஈடுபட்டால் குற்றம் குறையும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
சொந்த கட்சியின் MLA- வை குறை சொல்லி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்
2 days ago
சர்வாதிகாரியாக செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர் – உட்கட்சி பூசலால் அவசர ஆலோசனை கூட்டம்
2 days ago
அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள் – போட்டு உடைத்த திருச்சி சூர்யா!
2 days ago
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய நூலகக் கட்டிடத்தில் மழைநீர் அருவி போல் கொட்டியது – படிக்க வந்தவர்கள் வேதனை
2 days ago
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பணப்பட்டுவாடா வேடிக்கை பார்க்கிறதா பறக்கும் படை
3 days ago
திண்டுக்கல்லில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் நசீர் ராஜா என்று வேட்பு மனு தாக்கல் செய்தார்
3 days ago
திண்டுக்கலில் கனிமொழி எம் பி பிரசாரத்தில் தேர்தல் விதி மீறலா நடவடிக்கை எடுக்குமா தேர்தல் பறக்கும் படை
3 days ago
அருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் பலி: 3 உடல்கள் மீட்பு
4 days ago
காவல்துறையினர் எத்தனை ரைடு வந்தாலும் எதற்கும் அசர மாட்டோம் என கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வரும் மாஃபியாக்கள்
7 days ago
மகாவீர் ஜெயந்தியன்று திறந்துவைத்து இறைச்சி கடைகள் வழக்கம்போல இயங்கியது -கண்டுகொள்ளாத மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கும் விலங்குகள் வதை தடுப்பு சங்கம்