கடலூர், செம்மண்டலம், திருப்பாதிரிப்புலியூர், கம்மியம்பேட்டை, கோண்டூர், நத்தப்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (டிசம்பர் 21) அதிகாலை 2 மணி முதல் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் கடலூர் அடுத்த கோண்டூர், காவேரி நகர் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Read Next
2 weeks ago
அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டி கடத்தல் – தடுத்து நிறுத்திய இயற்கை ஆர்வலர்கள்
2 weeks ago
சிக்கிய கருப்பு ஆடு – கண்காணித்து பிடித்த உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள்
2 weeks ago
பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரை தனது சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்தும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மீது புகார்
2 weeks ago
குளங்களில் அனுமதியின்றி மண் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் அச்சம் வேடிக்கை பார்க்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்
2 weeks ago
தமிழகத்தில் முதன்முறையாக பூண்டு கண்காட்சி
2 weeks ago
முறையாக பயன்படுத்தப்படாத சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு வசூல் – குப்பை மேடாக மாறிவரும் சிறுமலை மலை பகுதி
2 weeks ago
களைகட்டும் சூதாட்டம் – கண்டுகொள்ளாத காவல்துறை
February 3, 2026
மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
February 2, 2026
வன நிலம் ஆக்கிரமிப்பு – பொதுப்பணித்துறைக்கு நிகராக கட்டப்பட்ட சட்டவிரோத தடுப்பணைகள் – பொங்கியெழுந்த விவசாயிகள் – இடிக்கப்படும் தடுப்பணைகள்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
Related Articles
போலீஸ்காரர் வீட்டில் ஏழு அடி நீள மலைப்பாம்பு
November 16, 2020
மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
November 27, 2024
வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு
December 3, 2024
Check Also
Close
-
ஆதித்யா எல்1 விண்கலத்தின் அடுத்த பாய்ச்சல்September 3, 2023