செய்திகள்

மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை அவர்களின் விருப்பப்படி ஆன்லைன் எடுத்துக் கொள்ளலாம்

*நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன*▫️காலையில் இருந்து மாலை வரை முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும். சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். ▪️ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்கும் வகையில் சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும்.▫️ பள்ளிகளில் வழக்கம் போல் சத்துணவு வழங்கப்படும்.▪️ ஆன்லைன் வழியில் கல்வி தேவைப்படும் மாணவர்கள் தொடர்ந்து ஆன்லைனில் படிக்கலாம்▫️மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியது கட்டாயமில்லை. பெற்றோர்கள் விருப்பதுடன் வரலாம்*- அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வி துறை அமைச்சர்*

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழ்நாடு #பள்ளிமாணவர்கள் #பள்ளிதிறப்பு #அன்பில்மகேஷ்பொய்யாமொழி #தமிழ்நாடுகல்வித்துறை #Tamilnadu #TNStudents #SchoolReopen #Students #AnbilMaheshpoyyamozhi #TamilNaduEducation #EducationMinister

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button