க்ரைம்செய்திகள்

தொடர் திருட்டு குற்றாலத்தில் தொடரும் அவலம் !

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள
காசிமேஜர்புரம் முத்துராமலிங்கனார் தெருவில் உள்ள ராஜா என்பவர் வீட்டில் இரண்டு லட்ச ரூபாய் பணம். மற்றும் நகை திருடு போய் உள்ளது இது சம்பந்தமாக குற்றாலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.. கடந்த ஒரு வருடமாக பல்வேறு திருட்டு சம்பவங்கள் குற்றாலத்தில் நடைபெற்று வருகிறது குற்றாலம் பராசக்தி நகரில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போன சம்பவமாக உள்ளது மாவட்ட காவல்துறை நிர்வாகம் உடனடியாக விரைவாக விசாரணை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் விரும்புகின்றனர் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திருடர்கள் கைவரிசை காட்டி இருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்பட்டு இருக்கிறது ஆகவே மிகவும் துரித முறையில் விசாரணையில் நடைபெற வேண்டும் என விரும்புகின்றனர்

விசில் செய்திகளுக்காக வீரமணி

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button