தென்காசி காங்கிரஸ் மூத்த நிர்வாகி சா.பீட்டர் அல்போன்ஸ் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநிலச் செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ் அவர்கள் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் அவர்களுடைய முன்னிலையில் அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் தென்காசி நகர காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாடசாமி ஜோசியர், காஜா மைதீன் மாவட்ட செயலாளர்,R.கண்ணண் முன்னாள் நகர தலைவர்,அகிலாண்டம் மாவட்ட பிரதிநிதி,சபரி முருகேசன் முன்னாள் நகர தலைவர்,இளைஞர் காங்கிரஸ் ரஃபீக் பின் அன்ஸாரி,S.P.சுலைமான் மைதீன் ஷா,நாகூர் டெய்லர் மாவட்ட பிரதிநிதி,செங்கை கண்ணன் தகவல் தொழில்நுட்ப பிரிவு,ஜேம்ஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்,L.லட்சுமணன்,ரெசவு மைதீன்,மாடசாமி ஆசாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read Next
1 day ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 5 கடைகளுக்கு வட்டாட்சியர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
September 5, 2020
நத்தத்தில் மைக்செட் குடோனில் திடீர் தீவிபத்து ரூ 40 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.
April 30, 2024
கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்பு
November 23, 2024
Check Also
Close
-
அந்தியூரில் உடற்பயிற்சிக் கூடம் திறக்கப்பட்டதால் இளைஞர்களின் உற்சாகம்September 5, 2020