தென்காசி மாவட்டம் குறுகிய குமார கோவில் ஆற்றுப்பாலத்தில் சாகசப்பயணம் செய்யும் வைக்கோல் லாரிகள்……
மிகவும் பழமையான ஆற்றுப் பாலம் சிதலமடைந்து காட்சியளிக்கிறது ஆபத்தின் விளிம்பில் இருக்கக்கூடிய ஆற்றுப்பாலத்தில் கனரக வாகனங்கள் இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் அதிக பாரம் உயரம் கொண்ட லாரிகள் மெயின் சாலைகளை தவிர்த்து குறுகிய சாலை பகுதியில் தொடர்ச்சியாக வாகனங்கள் வருகிறது துறை சார்ந்த https://youtu.be/uzQ-mX6nw2E அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருக்கோவில் பக்தர்களும் நடைபயிற்சி வரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்
Read Next
18 hours ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
1 day ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
5 days ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
5 days ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
6 days ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
6 days ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
2 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
2 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
2 weeks ago
தேர்தல் பரப்புரையில் அதிமுக வேட்பாளரை வெளுத்து வாங்கிய திமுக வேட்பாளர்
2 weeks ago
அஇஅதிமுக பொதுச் செயலாளரை சந்தித்த எழும்பி பிரகாசி மிஷனரி பேராயத்தின் தந்தை பேராயர்.
Related Articles
நக்சல் தாக்குதல் – 2 CRPF வீரர்கள் படுகாயம்
February 12, 2025
தென்காசி மாவட்டம் – காணாமல் போன அரசு சொகுசு பேருந்து
April 8, 2024
Check Also
Close