
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக
திண்டுக்கல்லில் அமைய உள்ள புதிய பேருந்து நிலைய இடத்தை மாற்ற கோரியும்
ஆத்தூர் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள குளங்களுக்கு நீர் வரத்தை உறுதி செய்தல் மற்றும் நீர் வழித்தட ஆக்கிரமப்புகளை அகற்றுதல் தொடர்பாகவும்,
வேடசந்தூர் மற்றும் எரியோடு பகுதிகளில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
