க்ரைம்
Trending

நகைகள் திருட்டு

திண்டுக்கல் மாவட்டம் பழனி சாமிநாதபுரம் அருகே ஜெயலலிதா என்பவரது வீட்டில் 12 1/4 பவுன் நகை திருட்டு

இதுகுறித்து எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில்,சாமிநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரை கைது செய்தனர்

மேலும் இந்த திருட்டு வழக்கில் தொடர்புடையவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button