
இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர்கள் மீது வெறுப்பு அல்லது எதிர்ப்பு இருந்தால், தேர்தலில் மக்கள் உரிய தீர்ப்பு வழங்குவார்கள் என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தாம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் வரை பொறுத்திருந்தால், மக்கள் தீர்ப்பை பார்க்க முடியும் என்று கூறியுள்ளார்.

