செய்திகள்

ஒகேனக்கல்லில் அதிகரிக்கும் நீர்வரத்து

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதை தொடர்ந்து, பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை 4,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 8,000 கனஅடியாக அதிகரித்தது.

இதனால் ஒகேனக்கல் மெயின் பால்ஸ், மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேலும், மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி மற்றும் சின்னாறு பகுதிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவிரியில் கூடுதல் தண்ணீர் கலந்து மேட்டூர் நோக்கி செல்கிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button