செய்திகள்

திண்டுக்கல் செம்பட்டி அருகே சாலை விபத்தில், அரசு மாணவர் விடுதி சமையலர் உட்பட இரண்டு பேர் பலி. போலீஸ் விசாரணை.

செம்பட்டி அருகே போடிகாமன்வாடி கிராமத்தைச் சேர்ந்த, அரசு பள்ளி மாணவர் விடுதி சமையலர் உட்பட இரண்டு பேர், சாலை விபத்தில் சம்பவ இடத்தில் பலியானார்கள். திண்டுக்கல் மாவட்டம்,…

Read More »

கொடைக்கானலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29-ந்தேதி வருகை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியான நிலையில் கொடைக்கானல்…

Read More »

வேடசந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சி.பி.ஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் பாலுபாரதி(வயது 45)சி.பி.ஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினராக உள்ளார் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்…

Read More »

திருவாரூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது..!!

திருவாரூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆகாஷ், ஜெனித், பாரதி, பார்த்திபன், கார்த்தி ஆகியோரை காவல்துறையிளார் கைது செய்தனர்.

Read More »

சொத்துக்காக தந்தை மீதே கொலைவெறி தாக்குதல் நடத்திய மகன்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமிர்தா சேகோ எனும் தொழிற்சாலை உள்ளது. இதன் உரிமையாளர் குழந்தை வேலு. இவருக்கு ஹேமா என்கிற மனைவியும் சக்திவேல் என்கிற மகனும், ஒரு…

Read More »

அருவங்காடு காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் வனப் பகுதிகளில் வறட்சி நிலவிவருவதால் வன விலங்குகள் உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிக்குள் வருகின்றன. இந்நிலையில், குன்னூரை அடுத்த அருவங்காடு காவல் நிலைய…

Read More »

வனப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டு தீ

இன்றைய காலை நிலவரப்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ பற்றி எரிவதாக இவற்றை இந்தியா அளவில் செயற்கை கோள் மூலம் கண்காணித்து எச்சரிக்கும்…

Read More »

தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது – பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் ,பழனி பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கலிக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த தனசேகரன் என்பவர் கைது . அவரிடமிருந்து தங்கக் கட்டி வெள்ளி பொருட்கள் இருசக்கர வாகனம்…

Read More »

வாகன திருடனை பிடித்த பொதுமக்கள் – காவல் துறை வசம் ஒப்படைத்தனர்

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். வாணியம்பாடி, ஏப்.24- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த…

Read More »

திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிரான வழக்கு விசாரணையை 4 மாதங்களில் முடிக்க வேண்டும். 2016ல் திண்டுக்கல்லில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பொதுக்குழு கூட்டத்தை நடத்தியதாக கூறி வைகோ…

Read More »

மர்மமான முறையில் புலி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே சேனாங்கோடு பகுதியில் ரப்பர் தோட்டத்தில் புகுந்த புலி இரண்டு பேரை தாக்கியதாக தகவல். 2 பேரை தாக்கியதாக கூறப்படும் புலி உயிரிழந்ததால்…

Read More »

உயிர் வாழ வேறு வழியின்றி பாலித்தீன் கழிவுகளை உண்ணும் வன விலங்குகள்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மலை பகுதி கிழக்கு தொடர்ச்சி மலைகளில் மிக முக்கியமான பகுதியாகவும் , இந்த கிழக்கு தொடர்ச்சி மலைகளின் தென்பகுதி கடைசி மலை ஆகும்…

Read More »

பார்க்கிங் பிரச்சனை – குறிப்பிட்ட சில வண்டிகளுக்கு மட்டும் அபராதம் விதித்த போக்குவரத்து காவல் துறை அதிகாரி – திருச்செந்தூர்

சம்மந்தபட்ட வாகன உரிமையாளர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ , அங்கு நடந்ததாக குறிப்பிட்டுள்ள விபரம் : இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தரிசனத்திற்கு சென்ற…

Read More »

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் தானியங்கி கதவு பொருத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிப்பதைத் தவிர்க்கவும், மாணவர்களின் நலன் கருதியும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Read More »

VK புதூரில் கள்ள ரூபாய் நோட்டு வழக்கின் 6 குற்றவாளிக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு

தென்காசி மாவட்டம், VK புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு காவல் துறையினர் வாகன சோதனையின் போது கள்ள ரூபாய் நோட்டு…

Read More »
Back to top button