கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் அப்பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் சபரி மலை செல்வதற்கு இருமுடி கட்டி சபரிமலை பயணம் தொடங்கி உள்ளனர். இதனால் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Read Next
3 days ago
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
4 days ago
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
1 week ago
முடித்து வைக்க நடக்கும் பேரம் – கடைசி நேர பரபரப்பு
3 weeks ago
கஞ்சாவுடன் மாட்டிய பெண் – சிறைக்கு அனுப்பிய காவல் துறை
September 25, 2025
தென்காசி செங்கோட்டையில் 150 அண்டுகள் பழமை வாய்ந்த ஆர்ச் இடித்து அகற்றம்
September 25, 2025
திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவலர் கைது
September 22, 2025
காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் சுற்றி வளைத்து 14 நபர்கள் கைது – 2,30,000 ரூபாய் அபராதம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 5, 2025
வெளிநாட்டு மதுபான வகைகள், இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது- 789 மதுபான பாட்டில்கள், கார் பறிமுதல்
Related Articles
கடல் உயிரின கடத்தல் வழக்குகள் – விசாரணை இன்றி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மர்மம் ???
August 10, 2025
ஊருக்குள் கழிவுநீர்
April 15, 2024
மக்கள் அனைவராலும் மக்னா என்று அழைக்கப்படும் காட்டு யானை பேசுகிறேன்.
September 10, 2020