கடலூர் மாவட்டம் சின்னகங்கணாங்குப்பம் பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து நேற்று (02.12.2024) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டுத் திட்ட இயக்குனர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன், மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் உட்பட பலர் உள்ளனர்.
Read Next
6 hours ago
த. வெ. க. மாநாட்டில் சுமார் 10,000 நாற்காலிகள் சேதம்!!
1 day ago
வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது, 730 வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ரூ.4700 பணம் பறிமுதல் – தனிப்படை போலீசார் நடவடிக்கை
2 days ago
கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது
2 days ago
விவசாய நிலத்திற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத்துறையினர்
2 days ago
“மது மான் கறியுடன் விருந்து… ரியல் எஸ்டேட் அதிபருக்கு வலை வீசிய வனத்துறை!”
3 days ago
ஆமைகளை சமைக்கும் வீடியோ – 50 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை
5 days ago
எச்சரிக்கையை மீறி இயந்திர பயன்பாடு தாராளம் – கண்டுகொள்ளாத அதிகாரிகளால் இயற்கை வளத்திற்கு ஆபத்து
1 week ago
இறந்து கிடந்த முள்ளம் பன்றியை தூக்கி சென்று சமைத்து சாப்பிட்டவர்களை CCTV உதவியுடன் கைது செய்த வனத்துறை
2 weeks ago
மேம்பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து இருவர் பலி
2 weeks ago
கடல் உயிரின கடத்தல் வழக்குகள் – விசாரணை இன்றி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மர்மம் ???
Related Articles
Check Also
Close