கடலூர் மாவட்டம் வில்வராயநத்தம் பகவதி அம்மன் கோவில் அருகே உள்ள முக்கிய சாலையின் நடுவே பாதாள சாக்கடை மேன்ஹோல் அருகே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் குறிப்பாக இரவு நேரத்தில் செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதில் தற்காலிகமாக கட்டை வைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். எனவே இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Next
2 days ago
2 குழந்தைகள் கொலை வழக்கு – இருவரும் குற்றவாளிகள் – பரபரப்பு தீர்ப்பு
2 days ago
2006 வழக்கு…! 12 பேரின் விடுதலைக்கு..! உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை..!
3 days ago
அரசுப் பேருந்துகளில் மட்டுமே அனுமதி – வனத்துறை அறிவிப்பு…!
4 days ago
காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்ற 8 பேருக்கு ரூ 60,000 அபராதம்
4 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
5 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
7 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
1 week ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
1 week ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
1 week ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
Related Articles
உலகின் 2-வது மிகப்பெரிய வைரத்தை கண்டுபிடித்தது கனடா நிறுவனம்
August 23, 2024
Check Also
Close
-
மகன் களால் கைவிடப்பட்ட மூதாட்டிApril 16, 2025