கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் செங்கழணி மாரியம்மன் கோவில் எதிரே உள்ள மின் கம்பத்தில் புதர் செடிகள் அதிக அளவில் குவிந்து வளர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Next
7 days ago
கடல் உயிரின கடத்தல் வழக்குகள் – விசாரணை இன்றி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மர்மம் ???
1 week ago
என்கவுண்டர் செய்யப்பட்ட நபரின் உடலை சொந்த ஊருக்குள் அனுமதிக்க மறுத்த உறவினர்கள்
1 week ago
தொடரும் நூதன முறையில் சட்டவிரோத மரக்கடத்தல் – வனத்துறை , வருவாய் துறை ஆதரவுடன் வனப்பகுதியில் குவித்து வரும் மர வியாபாரிகள்
1 week ago
ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து சம்பவ இடத்திலேயே பெண் பலி – 3 பேர் படுகாயம்
1 week ago
*தெருநாய்கள் தொடர்பான தொடர் குற்றச்சாட்டு – இந்திய விலங்குகள் நல வாரியம் கடிதம்*
2 weeks ago
கஞ்சா விற்பனை படு ஜோர் – CCTV கேமரா வைத்த பக்கத்து வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
2 weeks ago
மாநில மலைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை மீறி மரங்கள் வெட்டி கடத்தல் – அனுமதி கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்
2 weeks ago
உடையும் நிலையில் குடிநீர் தொட்டி – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
2 weeks ago
தலைமறைவு குற்றவாளிகள் கைது
2 weeks ago
கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்த குழந்தை பலி
Related Articles
தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை
December 18, 2024
ஆட்டமாடா ஆடுநீங்க..அடாவடி வசூலுக்கு தடை!
June 13, 2025
கரூர் தொழிலாளர் துறை அலுவலகத்தில் தொழிலாளர் துணை ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது – கணக்கில் வராத 25 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றி விசாரணை.
September 21, 2023
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்
November 23, 2024
Check Also
Close
-
யார் காரணம்.. சாராயம் விற்பனை பலியான மக்கள்..!May 16, 2023