
திண்டுக்கல்லில் நடிகர் விஜய் ரசிகர் மன்ற தலைவர் எம் எல் தேவாவின் மகன் டான்ஸ் மாஸ்டர் மோகன் பிரகாஷ் 10 பேர் கொண்ட கும்பலால் கத்தி, அரிவாள் பயங்கர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை .இது குறித்து நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்