கடையத்தில்மது போதையில் மருத்துவம் பார்க்கும் பல் மருத்துவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு.தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் ராமதங்கராஜன் என்பவரின் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இவர் அடிக்கடி மது அருந்தி விட்டு மது போதையிலேயே நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் இவரிடம் பல் பிடுங்குவதற்காக ஒருவர் சென்றுள்ளார். அப்போது மருத்துவர் மது போதையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நோயாளிமது அருந்தி விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாமா என்று கேட்டுள்ளார். மது அருந்தியதை ஒப்பு கொண்ட மருத்துவர், அது ஒன்றும் பிரச்சனை இல்லை 5 நிமிடத்தில் சிகிச்சையை முடித்து விடலாம் என்றும் மருத்துவர் சிகிச்சை பார்ப்பதிலேயே குறியாக இருந்துள்ளார். இந்த சம்பவத்தை அந்த நோயாளி வீடியோவாக பதிவு செய்து சமூக வளைதலங்களில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாவதால் தென்காசி மாவட்டம் கடையம் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
Read Next
2 days ago
ரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்
2 days ago
ஓய்வு பெறும் நாளில் கூட லஞ்சமாக10சவரன் தங்க செயின்பெற்ற பிடிஓ..
3 days ago
இருளில் மூழ்கியுள்ள மலை கிராமங்கள் – உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
3 days ago
ஆட்டோ டிரைவரிடம் ரூ.8ஆயிரம் பணம் செல்போன் வழிப்பறி செய்த 3 இளைஞர்கள் கைது
3 days ago
வனப்பகுதியில் வவ்வால்கள் வேட்டை – துப்பாக்கியுடன் இருவர் கைது
3 days ago
அத்துமீறி மலையேற்ற பயிற்சி – அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பிய வனத்துறை அதிகாரிகள்
4 days ago
பண்ணைக்காடு வாழைகிரி காளியம்மன் கோயில் அருகே யானை தொல்லை: பொதுமக்கள் புகார்
4 days ago
*கிழக்கு கடற்கரை சாலையில் அடிபட்டு உயிரிழந்த புள்ளிமான்*
4 days ago
குளத்தில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக லாரியை சிறைபிடித்த ஊர் மக்கள்
4 days ago
வேட்டை இங்கு சர்வ சாதாரணம் – போற போக்கில் வேட்டையாடபட்ட அரிய வகை வவ்வால்
Related Articles
விபச்சார வழக்கில் டிஎஸ்பி சஸ்பெண்ட்
September 6, 2024
தென்காசியில் உட்கட்சி விவகாரத்தால் ஒருவருக்கு கத்தி குத்து
August 11, 2024
மழை பாதிப்பு மீட்பு பணிகளுக்கு சிறப்புக் குழு
December 4, 2024
நடனம் ஆடிய படி கிரிவலம் வந்த கலைஞர்கள்
November 27, 2024
Check Also
Close
-
மீண்டும் மண் சரிவுDecember 8, 2024