நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள கோட்டைவிளைபட்டி என்ற பகுதியிலிருந்து சிவந்திபுரம் என்ற பகுதி நோக்கி செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் டிராக்டரின் டிரைய்லரில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் திறந்தவாறு மின்கம்பத்தை கொண்டு செல்கின்றனர். இதனை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. எனவே ஆபத்தை உணராமல் இவ்வாறு செல்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…
Read Next
1 day ago
மகன் களால் கைவிடப்பட்ட மூதாட்டி
1 day ago
28 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
1 day ago
தென்காசி அருகே மனைவி கண்முன்னே கணவன் வெட்டிக்கொலை தலை துண்டிப்பு
1 day ago
சாம்பவர்வடகரை கிணற்றில் சடலமாக மிதந்த மாணவன்
2 days ago
கல்லூரி மாணவர்கள் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
2 days ago
ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது – 1500 கிலோ ரேஷன் அரிசி, வேன் பறிமுதல்
2 days ago
கந்து வட்டி கொடுமை உயிர் அச்சத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தஞ்சம்
3 days ago
புலிகள் காப்பக பகுதிக்குள் அத்துமீறல் – கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டுகோள் விடுத்த ஆர்வலர்கள்
3 days ago
கள்ளத்தனமாக மதுபான விற்பனை – மது பாட்டில்களை அடித்து நொறுக்கிய பெண்கள்
3 days ago
அதிகாரிகள் ஆதரவோடு பட்டைய கிளப்பும் கள்ள சந்தை மதுபான விற்பனை
Related Articles
குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
January 7, 2025
எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
December 7, 2024
ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல
September 6, 2020
என்எல்சியில் தொழிலாளி தலையில் விழுந்த இரும்பு கம்பி
December 17, 2024
Check Also
Close
-
நீலகிரி மாவட்டம் 22 ஆண்டுக்கு பின் உச்சத்தை தொடுகிறது பச்சை தேயிலை விலைSeptember 3, 2020