கடலூர் மாவட்டம் பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கார்த்திகை மாத சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Read Next
1 day ago
2006 வழக்கு…! 12 பேரின் விடுதலைக்கு..! உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை..!
2 days ago
அரசுப் பேருந்துகளில் மட்டுமே அனுமதி – வனத்துறை அறிவிப்பு…!
3 days ago
காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்ற 8 பேருக்கு ரூ 60,000 அபராதம்
3 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
4 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
6 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
6 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
7 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
1 week ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
1 week ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
Related Articles
கோவை மாநகராட்சி ஆய்வு கூட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க முடிவு
September 12, 2020
27 ஆம் தேதி கைப்பந்து போட்டி
November 22, 2024
Check Also
Close