தனுஷின் ராயன் திரைப்படத்தை செல்போனில் பதிவுசெய்து கொண்டிருந்த ஜெப் ஸ்டீபன்ராஜ் கைது
கேரளாவின் திருவனந்தபுரம் ஏரியஸ் தியேட்டரில் வைத்து மதுரையை சேர்ந்த ஜெப் ஸ்டீபன்ராஜ் என்பவர் கைது
தமிழ் ராக்கர்ஸ் மட்டுமல்லாமல் டெலிகிராமிலும் படங்களை வெளியிட்டு வந்துள்ளார் ஸ்டீபன் ராஜ்