அனைத்து மக்களுக்கும் சமுக அடிப்படையில் தென்காசி பணி செய்து வருகிறேன். அதன் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அங்கு உள்ள மருந்து கடையில் நீண்ட நாட்களாக இரண்டு மாதமாக அலநர் மாத்திரை பற்றாக்குறையாக இருந்து வருகிறது. ஆனால் மருத்துமனையில் சரியான பதில்கள் சொல்வது இல்லை. மேலும் மெடிக்களில் மாத்திரை வாங்குவோர்களுக்கு மூன்று வேளை மாத்திரைகளை சரியான கவரில் போட்டு கொடுப்பது இல்லை. இதனால் மாத்திரை வாங்குவோர்கள் அதிக சிரமப்படுகிறார்கள். எந்த மாத்திரை எந்த வேளையில் சாப்பிட வேண்டும் என்று தெரியாமல் திகைக்கிறார்கள். ஆகையால் மருத்துவ அதிகாரிகள் உடனடியாக அனைவருக்கும் அனைத்து மாத்திரைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் மற்றும் மாத்திரைகளை சரியான கவர்களில் போட்டு மக்களுக்கு சிரமம் இல்லாமல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
7 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
1 week ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago