கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. முகாமில் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டு அடையாள அட்டை பெறாத சங்கராபுரம் பகுதி மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்றனர். முகாமிற்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார்.
அரசு எலும்பு முறிவு மருத்துவர் பாலசுப்ரமணியன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் கணேஷ்ராஜா, வாசவி, மனநல மருத்துவர் உஷாநந்தினி, கண் மருத்துவர் லோகநாயகி ஆகிய மருத்துவ குழுவினர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். முகாமில், கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 100 பேர், பொது மாற்றுத்திறனாளிகள் 110 பேர் என மொக்கம் 210 உள்ள விடுதியின் கழிவறையில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். லூர்து செவிலியர் கல்லூரியில் படித்து வந்த திருச்சூரைச் சேர்ந்த மாணவி ஆன் மரியா என்பவர் கல்லூரிக்கு விடுமுறை எடுத்து அறையிலேயே இருந்துள்ளார். நேற்று (நவ., 22) மாலை விடுதிக்கு வந்த மாணவிகள், கழிப்பறையில் ஆன் மரியா சடலமாக கிடப்பதைக் கண்டு அலறியுள்ளனர். மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.