தென்காசி மாவட்டம் அன்மையில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உயிரபலி ஏற்பட்டது இதன் காரணமாக சுற்றுலாவாசிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்கான தடை விதிக்கபட்டது. இதனிடையே புற்றீசல் போல் பெருகிவரும் மேக்கரை தனியார் அருவிகளுக்கு சுற்றுலாவாசிகள் படை எடுக்க துவல்கினர் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டி வந்த தனியார் அருவிகளின் அதிபர்கள் பலர் சுற்றுலாவாசிகளிடமிருந்து வசூல் செய்து கொள்ளை லாபம் பார்த்து வந்தனர் இதனிடையே சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை பாதுகாவலர்கள் முயற்ச்சியால் நீதிமன்றம் உத்தரவின்படி மாவட்ட நிர்வாகம் தனியார் அருவிகளை அகற்ற முடிவு செய்து அக்றும் பணியை துவங்கியது இதற்க்கு பொது மக்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது மாவட்ட ஆட்சியருக்கும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர் இருப்பினும் கொரானா சமயங்களில் மேக்கரை பகுதிகளில் செக்போஸ்ட் அமைத்து சுற்றுலாவாசிகளை நுழைய விடாமல் பாதுகாத்து வந்தனர் போலீசார் அதே போன்று தற போது செக்போஸ்ட் அமைத்து போலீசார. கெடுபிடிகளை வைத்தால் தனியார் அருவிகளின் ஈர்ப்பை கட்டுபடுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர் போலீசாருக்கு போலீசாரும் செவி சாய்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது
Read Next
5 hours ago
பட்டாசு கடையில் திடீர் தீவிபத்து – ரூ.20 லட்சம் பட்டாசுகள் நாசம்
5 hours ago
கருப்பு உடையில் சட்டப்பேரவைக்கு வந்த தமிமுன் அன்சாரி – நீட் தேர்வுக்கு எதிர்ப்பு
7 hours ago
நெற்கட்டும்சேவலில் மாவீரன் பூலித்தேவர் 311-வது பிறந்தநாள் விழா – வம்சாவளியினர் பால்குடம் எடுத்து வந்து மரியாதை
8 hours ago
சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படுகிறார் – வைகோ புகழாரம்
8 hours ago
சர்க்கரை விலை உயர்வு அதிகரிப்பு காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை உயர்வு
1 day ago
சங்கரலிங்கபுரத்தில் தீண்டாமை சுவருக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
1 day ago
தூத்துக்குடி : குடிநீர் பிரச்சனை காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் போராட்டம்
1 day ago
நேபாள வெள்ளத்தில் மாயமான 7 தமிழர்களின் குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் வெங்கடரமணன்
1 day ago
நேபாள வெள்ளத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 49பேர் மாயம்
1 day ago
நாசாவின் புதிய விண்வெளி தொலைநோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்டது
Related Articles
Check Also
Close
-
நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ரெய்டுJanuary 8, 2022

