
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கடந்த 2023 அக்டோபர் 1-ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 கோயில்களில் செல்போன் பயன்பாட்டுக்கான முழுமையான தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்கின்றனரா என லக்கேஜ் ஸ்கேனர் மற்றும் பணியாளர்கள் மூலம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
