
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மின்வாரிய அலுவலகம் அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளி ல் வந்த நபர் மீது தனியார் பள்ளி பேருந்து மோதி விபத்து
பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி சைக்கிளி ல் வந்த நபர் சம்பவ இடத்திலேயே பலி.
சம்பவ இடத்தில் வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

