
திண்டுக்கல் ம.மு.கோவிலூர் அருகே உள்ள மொண்டியபட்டியை சேர்ந்த கரன்ராஜ் (28) என்பவர் வெட்டி படுகொலை.
முன் விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதாக தகவல்
மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்