கடந்த வாரம் இரவில் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் கடலூரை சேர்ந்த இளம்பெண் தர்ணாவில் ஈடுப்பட்ட பெண்ணையும் ஏமாற்றியது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குமரிமாவட்டம் நெய்த மங்கலம் பகுதியை சேர்ந்தவர் லிஜின்(27)இவருக்கு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 23 வயதான பெண் இன்ஜினியருக்கும்,இரு விட்டார் சம்மதத்துடன் கடந்த 2ம் தேதி சென்னையில் வைத்து திருமணம் நடந்தது,இந்நிலையில் திருமணம் ஆன மனைவி,லிஜினின் செல்போனை ஆராய்ந்து பார்த்தபோது பல பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது,அதனை தொடர்ந்து பெண் வீட்டார் தன்மகளை ஏமாற்றி திருமணம் செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் லிஜினை கைது செய்தனர்.