தென்காசி காங்கிரஸ் மூத்த நிர்வாகி சா.பீட்டர் அல்போன்ஸ் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநிலச் செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ் அவர்கள் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் அவர்களுடைய முன்னிலையில் அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் தென்காசி நகர காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாடசாமி ஜோசியர், காஜா மைதீன் மாவட்ட செயலாளர்,R.கண்ணண் முன்னாள் நகர தலைவர்,அகிலாண்டம் மாவட்ட பிரதிநிதி,சபரி முருகேசன் முன்னாள் நகர தலைவர்,இளைஞர் காங்கிரஸ் ரஃபீக் பின் அன்ஸாரி,S.P.சுலைமான் மைதீன் ஷா,நாகூர் டெய்லர் மாவட்ட பிரதிநிதி,செங்கை கண்ணன் தகவல் தொழில்நுட்ப பிரிவு,ஜேம்ஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்,L.லட்சுமணன்,ரெசவு மைதீன்,மாடசாமி ஆசாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read Next
க்ரைம்
3 days ago
தூங்கும் பெரியகுளம் நகராட்சி நிர்வாகம்
க்ரைம்
4 days ago
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
3 days ago
தூங்கும் பெரியகுளம் நகராட்சி நிர்வாகம்
3 days ago
தற்கொலை செய்து இறந்த நபர்களுக்கு உடல் நல சான்றிதழ் வழங்கிய மருத்துவர்
4 days ago
போதை கும்பல் தலைவனை கடத்திய வழக்கில் விடுவிக்க கோரி பிரபல ரவுடி ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனு சேலம் கோர்ட்டில் தள்ளுபடி
4 days ago
அயன்சிங்கம்பட்டி பகுதியில் மீண்டும் சுற்றித்திரியும் கரடி
4 days ago
விக்கிரமசிங்கபுரம் ப்ளீச்சிங் பவுடர் வாங்க 35 லட்சம் நிதி ஒதுக்கீடு? கொந்தளித்த கவுன்சிலர்கள்
4 days ago
இடுக்கியை கலக்கும் தமிழக கலெக்டர் விக்னேஷ்வரி ஐஏஎஸ்
4 days ago
மொத்தம் 50000 கோடி சொத்து… அமலாக்க துறை வலையில் கே.என். நேரு..
4 days ago
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
4 days ago
இனி பயங்கரவாதிகள் ஊடுருவல் உடனடியாக தெரிந்துவிடும்
4 days ago
பிரசவத்திற்கு 5000 ரூபாய் லஞ்சம் கேட்ட செவிலியர் – தர மறுத்ததால் ஆபாசமாக திட்டிய வீடியோ வைரல்
Related Articles
அண்ணாமலையார் கோயில் உண்டியல்.. காணிக்கை விவரம்
December 2, 2024
முத்தமிழ்ச் சங்க முப்பெரும் விழா
December 17, 2024
ஆட்டோ கார் மோதி விபத்து!
June 2, 2023
கெட்டுபோன மாமிசம் ஓட்டல்களில் அதிரடி சோதனை !
August 16, 2022
Check Also
Close
-
அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடிSeptember 4, 2023