
அமலாக்கத்துறை ரெய்டில் மாட்டியுள்ள சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் உறவினர்.
ஆகாஷ் பாஸ்கரனுக்கு கருணாநிதி குடும்பத்துடன் நேரடி தொடர்பு உள்ளது.
கருணாநிதியின் மகன் மு.க. முத்துவின் பேத்தியான தாரணியை திருமணம் செய்தவர்.
உதயநிதிக்கு நெருக்கமானவராக அவரது பினாமியாக திரைப்படத்துறையில் செயல்படுவதாக கூறப்படுகிறது.
ஆகாஷின் திரைப்பட நிறுவனத்தின் பெயர் DAWN.
இதை தமிழ் படுத்தினால் உதயம், உதய சூரியன்