ஒரு துணிக்கடை விளம்பரம் என்ற பெயரில் ரீல்ஸ் மிக அருவருக்கத்தக்க வகையில் பழனி முருகன் கோயிலில் எடுக்கப்பட்டது என்ற செய்தி மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
எனவே பணம் வைத்திருக்கும் முதலாளிகள் என்று அவர்களை பாராமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து தமிழர் கட்சி ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.


