க்ரைம்
Trending

இது மெஸ்ஸி மேஜிக்

FIFA உலக கோப்பை வரலாற்றில் 3வது முறையாக இறுதிப் போட்டியில் களமிறங்கும் முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைக்கவுள்ளார் மெஸ்ஸி!

2014, 2022 இறுதிப் போட்டிகளைத் தொடர்ந்து, தற்போது 3வது முறையாக களமிறங்க உள்ளார். இதற்கு முன் பிரேசில் ஜாம்பவான் காஃபு 3 இறுதிப் போட்டிகளில் விளையாடி இருந்தாலும்,1994 போட்டியில் மாற்று வீரராகவே (Substitute) களமிறங்கி இருந்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button