தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே முருக்கங்குடி பகுதியில் உள்ள காடுவெட்டி கிராமத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள மாதா கோயிலுக்கு மின் கம்பங்கள் இருந்தும் மின் விளக்கு இல்லாததைக் கண்டித்து தீப்பந்தம் ஏந்தி ஊர் மக்கள் போராட்டம்