க்ரைம்
Trending

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஐஸ்வர்யா, ARC, பிரசாந்த் கருத்தரித்தல் மைங்களில் 2வது நாளாக சோதனையிடும் வருமானவரி அதிகாரிகள்

செயற்கை கருத்தரிப்பு மையங்களில் நேற்று முதல் சோதனை நடைபெறுகிறது.

வரி ஏய்ப்பு புகாரில் சென்னையில் 5-க்கும் மேற்பட்ட மையங்களில் சோதனை.

சோதனை நிறைவுக்கு பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல் தெரியும்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button