திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயில்வே பிளாட்பாரங்களுக்கு செல்லும் பகுதிக்கு முன்பு ஊழியர்கள் சிலர் தங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சென்றுள்ளனர். பின்பு அந்த இடத்திற்கு வந்த மர்ம கும்பல் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களின் மீது தீ வைத்து தப்பி ஓடி உள்ளனர் இது குறித்து வாகன உரிமையாளர்கள் ரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Read Next
2 weeks ago
வேட்டையாட பயன்படுத்த பதுக்கி வைத்திருந்த நாட்டுதுப்பாக்கி இரும்பு கண்ணிகள் மற்றும் நைலான் நரம்பு சுருக்கு வலைகள் பறிமுதல் – இருவர் கைது – நத்தம் வனத்துறையினர் அதிரடி
2 weeks ago
பைனான்சியரிடம் நகை பறிக்க முயற்சி – பரோலில் வந்த கைதி உட்பட ஐந்து பேர் கைது
2 weeks ago
அணையில் 15 நாட்களுக்கும் மேலாக மீன்பிடிக்க செல்லாமலும் , கூலி உயர்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்க கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2 weeks ago
கல்குவாரிக்கு சாதகமாக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முயன்ற அதிகாரிகள் – தீர்மானத்தை நிறைவேற்ற போராடிய பத்து கிராம மக்கள்
2 weeks ago
துப்பாக்கி , வன உயிரின பாகங்கள் பறிமுதல் – வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் அதிரடி
July 10, 2026
தனிப்பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
July 10, 2026
தமிழ்நாடு விவசாய சங்க பொதுச்செயலாளர் மாசிலாமணி செய்தியாளர் சந்திப்பு
July 10, 2026
உண்மை நிலையை மறைத்து விஜய் பேசுகிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு
July 10, 2026
குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவு கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் கொட்டும் மழையில்சாலை மறியல்.
July 10, 2026
அரசு மேல்நிலை பள்ளியில் “மகிழ் முற்றம்” மாணவர்கள் அமைச்சரவை பதவியேற்பு விழா கோலாகலம்!
Related Articles
கரூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக நீண்ட நேரமாக வரவேற்பதற்கு நின்று கொண்டிருந்த மாணவிகளும்
August 12, 2023
பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல்வர் கோப்பை போட்டிகள்
September 12, 2024
திருப்பதி உச்சவ கஜ வாகனத்தில் பவனி வரும் மலயப்பர் !
April 30, 2023
அ.தி.மு.க. பொது செயலாளரிடம் வாழ்த்து
November 29, 2024
Check Also
Close
-
பல திருட்டு வழக்குகளில் தொடர்புடைய திருடன் பூந்தமல்லியில் கைதுSeptember 5, 2020