தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலுல் நாளை நடக்கவிருந்த கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது .
கொரோனா தொற்று பரவல் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது.