கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

தயார் நிலையில் 400 தீயணைப்பு வீரர்கள்

வங்கக்கடலில் இன்று (நவம்பர் 27) மாலை ஃபெங்கல் புயல் உருவாக உள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்…

Read More »

பேரூராட்சி முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிம கட்டணம், கடை லைசன்ஸ், கடை வாடகை, குத்தகை இடங்கள்…

Read More »

3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் இன்று (நவம்பர் 27) மாலை உருவாக உள்ள நிலையில் கடலூர் துறைமுகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திடீர்…

Read More »

இன்று ரெட் அலர்ட் வானிலை மையம் அறிவிப்புவங்கக்கடலில்

இன்று (நவம்பர் 27) மாலை 5 மணி வாக்கில் ஃபெங்கல் புயல் உருவாக உள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.…

Read More »

6 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

கடலூர் மாவட்டம் தைகால் தோணித்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் படகில் கடலுக்குச் சென்றுள்ளனர். கடலூர் சீற்றம் மற்றும் காற்றின் வேகத்தில் மீனவர்கள் சென்ற படகு…

Read More »

அரசு பள்ளி ஆசிரியர் ‘சஸ்பெண்ட்’

உளுந்துார்பேட்டை அருகே தீபாவளி சீட்டு நடத்தி பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உளுந்துார்பேட்டை அடுத்த…

Read More »

கிராம உதவியாளர்கள் ஆர்பாட்டம்

சங்கராபுரத்தில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். சுப்பிரமணியன், மாரி, சிவபெருமான், ஏழுமலை முன்னிலை வகித்தனர். டி.கே., ரேடு ஊதியம் வழங்க…

Read More »

சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் அரசியலமைப்பு நாள் விழா நடந்தது

சங்கராபுரம் வள்ளலார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் அரசியலமைப்பு சட்ட 75ம் ஆண்டு விழா நடந்தது.மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார்.செயலாளர் ராதாகிருஷ்ணன், ஓய்வூதியர் சங்கத் தலைவர்…

Read More »

ரூ. 1. 85 கோடியில் சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு

சங்கராபுரத்தில் ரூ.1.85 கோடியில் புதிதாக கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலக கட்டடத் திறப்பு விழா நடந்தது. சங்கராபுரத்தில் கடந்த ஆண்டு புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டடம் கட்ட தமிழக…

Read More »

வடக்கு ஒன்றிய பா.ஜ., வில் கிளை அமைப்பு தேர்தல்

மணலுார்பேட்டை தனியார் மண்டபத்தில் ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய பா.ஜ., கிளை அமைப்பு தேர்தல் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் சேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச்செயலாளர் அசோக்குமார்…

Read More »

பா.ம.க., நிர்வாகிகள் 44 பேர் கைது

கள்ளக்குறிச்சி நான்கு முனைச் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க. நிர்வாகிகள் 44 பேரை போலீசார் கைது செய்தனர். பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு…

Read More »

உதயநிதி ஸ்டாலினுக்கு நூதன முறையில் வாழ்த்து- வீடியோ

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம் துணை…

Read More »

அரசு ஓய்வூதியர் சங்கம் போராட்டம்.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கவனஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தினர். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பாக நடந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அய்யாமோகன் தலைமை…

Read More »

கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், அரசு அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளான நவ. 26ஆம் தேதி, அரசியலமைப்பு நாளாக…

Read More »

பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர்; போலீஸ் அதிரடி கைது .

கல்வராயன்மலை, துரூர் கிராமத்தை சேர்ந்தவர் சிண்ணாண்டி மகன் சங்கர் 38, இவர் நேற்று முன்தினம் பகல் 3 மணியளவில் 2 மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு துரூர் நோக்கி பைக்கில்…

Read More »
Back to top button