நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள கோட்டைவிளைபட்டி என்ற பகுதியிலிருந்து சிவந்திபுரம் என்ற பகுதி நோக்கி செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் டிராக்டரின் டிரைய்லரில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் திறந்தவாறு மின்கம்பத்தை கொண்டு செல்கின்றனர். இதனை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. எனவே ஆபத்தை உணராமல் இவ்வாறு செல்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…
Read Next
2 weeks ago
அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டி கடத்தல் – தடுத்து நிறுத்திய இயற்கை ஆர்வலர்கள்
2 weeks ago
சிக்கிய கருப்பு ஆடு – கண்காணித்து பிடித்த உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள்
2 weeks ago
பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரை தனது சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்தும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மீது புகார்
2 weeks ago
குளங்களில் அனுமதியின்றி மண் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் அச்சம் வேடிக்கை பார்க்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்
2 weeks ago
தமிழகத்தில் முதன்முறையாக பூண்டு கண்காட்சி
2 weeks ago
முறையாக பயன்படுத்தப்படாத சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு வசூல் – குப்பை மேடாக மாறிவரும் சிறுமலை மலை பகுதி
2 weeks ago
களைகட்டும் சூதாட்டம் – கண்டுகொள்ளாத காவல்துறை
February 3, 2026
மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
February 2, 2026
வன நிலம் ஆக்கிரமிப்பு – பொதுப்பணித்துறைக்கு நிகராக கட்டப்பட்ட சட்டவிரோத தடுப்பணைகள் – பொங்கியெழுந்த விவசாயிகள் – இடிக்கப்படும் தடுப்பணைகள்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
Related Articles
அந்தியூர் – மதுபானக்கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
August 28, 2020
நிலச்சரிவில் மீட்டெடுக்கும் பணி அமைச்சர் ஆய்வு
December 2, 2024
சான்றிதழ் பெற கலெக்டர் அறிவுறுத்தல்
November 25, 2024
Check Also
Close