சேரன்மகாதேவி அருகே உள்ள வடக்கு இடையன்குளத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன்கள் செல்வக்கனி (74), டேனியல் (65). இவர்கள் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை செல்வக்கனி வீட்டிற்கு சென்ற டேனியல் திடீரென அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே செல்வக்கனி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சேரன்மகாதேவி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வக்கனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட டேனியலை போலீசார் வலைவீசிதேடி வருகின்றனர். டேனியலுக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. செல்வகனிக்கு ஒரு மகள் உள்ளதாகவும், அவர் சிவந்திபுரத்தில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
Read Next
5 days ago
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
6 days ago
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
1 week ago
முடித்து வைக்க நடக்கும் பேரம் – கடைசி நேர பரபரப்பு
3 weeks ago
கஞ்சாவுடன் மாட்டிய பெண் – சிறைக்கு அனுப்பிய காவல் துறை
September 25, 2025
தென்காசி செங்கோட்டையில் 150 அண்டுகள் பழமை வாய்ந்த ஆர்ச் இடித்து அகற்றம்
September 25, 2025
திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவலர் கைது
September 22, 2025
காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் சுற்றி வளைத்து 14 நபர்கள் கைது – 2,30,000 ரூபாய் அபராதம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 5, 2025
வெளிநாட்டு மதுபான வகைகள், இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது- 789 மதுபான பாட்டில்கள், கார் பறிமுதல்
Related Articles
பண்ணை பள்ளி விவசாயிகளுக்கு பயிற்சி
December 10, 2024
பள்ளியில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி
November 28, 2024
தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
November 23, 2024
Check Also
Close
-
மின் கம்பத்தை சூழ்ந்த புதர் செடிகள்November 23, 2024