திமுகவில் இணைந்த அதிமுகவினர் குற்றாலத்தில் சங்கமித்த விவசாய அணி
இன்று இரவு 7 மணியளவில் குற்றாலம் சேனைத்தலைவர் தலைவர் மாளிகையில் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் குற்றாலம் விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் திரு குட்டி என்ற சங்கர் அவரது தலைமையில்சுமார் 60-க்கும் மேற்பட்டோர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து திமுகவில் சேர்ந்தனர்.. விழாவில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கே பி குமார் பாண்டியன். முன்னாள் திமுக.நகர செயலாளர் ராஜாராம். தென்காசி ஒன்றியதிமுக செயலாளர் அழகு சுந்தரம். குற்றாலம் பேரூர் கழக செயலாளர் மந்திரம். திமுக இளைஞரணி சதீஷ். ஆட்டோ தொமுச சங்க தலைவர். மற்றும் தென்காசி ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் மாரியப்பன். மற்றும் திமுக முன்னோடிகள் இக்கூட்டத்திற்கு வந்தனர். நன்றியுரை சுரேஷ்
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அதிமுக #திமுக #விவசாயஅணி #DMK #ADMK #முகஸ்டாலின் #mkstalin #குற்றாலம் #Coutrallam