தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெட்டூர் பகுதிகளில் பயங்கரவாதிகள் (ரவுடிகள்) அதிக. அளவில் ஜாலியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்
கடந்த 2020 21 களில் அப்போதைய ஆலங்குளம் ஆய வாளர் சந்திரசேகர் உதவி ஆய்வாளர் தினேஸ் ஆகியோர் நெட்டூரில் OP (out post) வைக்க வேண்டும் என அரசுக்கு தெரிவித்து இருந்த நிலையில் சட்ட மன்றத்தில் மனோஜ் பாண்டியன் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேசியதன் விளைவு இவர் என்ன சொல்றது நாம் ஏண் கேட்க வேண்டும் என்பது போன்ற ஈகோவினால் அசியல்வாதிகள் ஆய்வாளரை அழைத்து நெட்டூர் பகுதிகளில் OPதேவையில்லை என எழுதி வாங்கி கொண்டனர் காவல் உயர் அதிகாரிகள் இந்த ரவுடிச கோஷ்டிகள் வளர விடுவது சமூகத்திற்க்கு கேடாய் அமையும் நெட்டூரில் காவலர்களை தாக்கும் சம்பவங்கள் நிறைய நடந்தேறியது இன்று வழக்கறிஞரை வெட்டியவர்கள் நாளை காவல்துறை யினரையும் விட்டு வைக்க போவதில்லை எனபதே உண்மை புதியதாக பொறுப்பேற்றுள்ள டிஜிபி தென்மாவட்டங்களில் குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் கூடுதல் கவணம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது இன்று நெட்டூரில் நடந்த இரட்டை கொலையில் வழக்கறிஞர் ஒருவர் தமது வீட்டிற்க்குள்ளே வெட்டி கொலை செய்யபட்டுள்ளார்