கோக்கு மாக்கு
Trending

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்

*திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயிலில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரேசன், செயலாளர் கென்னடி, பொருளாளர் ஜெயலட்சுமி, துணைத்தலைவர் சிவக்குமார், இணைச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் வழக்கறிஞர்கள் இ-பைலிங் நடைமுறையை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.*

*இந்தப் போராட்டத்தில் வழக்கறிஞர்கள் கண்டன பதாகைகளை கையில் ஏந்தி, இ-பைலிங் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று கண்டன குரல்கள் எழுப்பினர்*

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button