தென்காசி மாவட்டம் தென்காசி நகரம் மட்டப்பா தெருவில் கார்ப்பரேஷன் வங்கி கட்டிடம் எதிரில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வரும் பஜாஜ் பைன் சர்வ் என்ற கடன் வழங்கும் ஃபைனான்ஸ் நிறுவனம் பல மோசடியான வேலையில் ஈடுபட்டு வருகிறது இந்த நிறுவனம் எந்த ஒரு முறையான கடன் தவணை ரசீது இல்லாமல் கடனை வசூலிப்பது கடன் தொகை முழுவதும் செலுத்திய பிறகும் மேலும் கடன் தொகை இன்னும் நிலுவையில் உள்ளது என்றும் வட்டிக்கு வட்டி என்று மக்களை ஏமாற்றி மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது இதில் வசூலிப்பாளர் பணிக்கு கடன் பெற்றவர்களிடம் கடனை மிரட்டி வசூலிக்க ரௌடிகளை பணியமர்த்தி உள்ளனர் இவர்கள் நடத்தும் ஃபைனான்ஸ் நிறுவன அலுவலக கிளைகளில் எந்த வித வாடிக்கையாளர் சேவைகள் புகார்கள் கோரிக்கைகள் தெரிவிக்க எந்த தொலைபேசி அழைப்பு எண் கிடையாது இது போன்ற மக்களை ஏமாற்றும் மோசடியான நிதி நிறுவனங்களை தடை செய்து நடவடிக்கை மேற்கொண்டு மக்களை காக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
2 days ago
சிறுத்தையின் பல் வைத்திருந்ததாக விசாரணைக்கு அழைத்த சென்ற நபர் தூக்கிட்டு தற்கொலை
3 days ago
மலைபகுதி சட்ட விதிமீறலும் – வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகமும்
3 days ago
பேருந்து – ஆம்புலன்ஸ் மோதல் – ஒருவர் உயிரிழப்பு
4 days ago
ரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்
4 days ago
ஓய்வு பெறும் நாளில் கூட லஞ்சமாக10சவரன் தங்க செயின்பெற்ற பிடிஓ..
5 days ago
இருளில் மூழ்கியுள்ள மலை கிராமங்கள் – உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
5 days ago
ஆட்டோ டிரைவரிடம் ரூ.8ஆயிரம் பணம் செல்போன் வழிப்பறி செய்த 3 இளைஞர்கள் கைது
5 days ago
வனப்பகுதியில் வவ்வால்கள் வேட்டை – துப்பாக்கியுடன் இருவர் கைது
6 days ago
அத்துமீறி மலையேற்ற பயிற்சி – அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பிய வனத்துறை அதிகாரிகள்
6 days ago
பண்ணைக்காடு வாழைகிரி காளியம்மன் கோயில் அருகே யானை தொல்லை: பொதுமக்கள் புகார்
Related Articles
அதிகாரிகளுடன் ஆய்வு செய்த எம்எல்ஏ
December 6, 2024
Check Also
Close
-
விநாயகர் ஊர்வலத்தில் தள்ளுமுள்ளுSeptember 10, 2024