
பெரியகுளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கி தங்க செயின் பறிப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோயில்
அடிவாரத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த
சசிகுமார் என்ற காவலரை தாக்கி தங்ச செயின் பறிப்பு.
காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதி
கடப்பாரை, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் 4 பேர் கொண்ட
கும்பல் தாக்கியுள்ளதாக தெரிவிப்பு.
காவலரை தாக்கி
திருட்டில் ஈடுபட்ட மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு
