
தமிழ்நாட்டில் த.வெ.க.வின் குதிரை பேரத்தால்தான், இடைத்தேர்தல் வந்திருப்பதாக, பிஜேபி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்,
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாராபுரத்திற்கும் மதுராந்தகத்துக்கும் இடைத்தேர்தல் வரவேண்டிய அவசியமே இல்லை என்றும், குதிரை பேரம் நடந்திருப்பதால்தான், இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, நிறைய திட்டங்களைக் கொண்டு வருவதாக சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு, லண்டனுக்கு சென்று சொந்த சுற்றுலாவை முடித்து விட்டு, முதலமைச்சர் ஜோசப் விஜய் வந்துள்ளார் என்றும், நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

