தமிழ்நாடு எலும்பியல் சங்கம், திண்டுக்கல் மாவட்ட எலும்பியல் சங்கம் மற்றும் மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்தும் வீரர் வீராங்கனைகளின் உடல் நலன் கருதி மாரத்தான் போட்டியானது நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் எலும்பு முறிவு உடலில் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளில் இருந்து தங்களது உடலை விளையாடும் போது எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய மாரத்தான் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் வீரர்களுக்கு 7 கிலோமீட்டர் தூரமும் வீராங்கனைகளுக்கு 5 கிலோமீட்டர் தூரமும் மாரத்தான் போட்டி ஆனது நடைபெற்றது இந்த போட்டியில் வீரர் வீராங்கனைகள் திண்டுக்கல் எம் எஸ் பி சோலை நாடார் விளையாட்டு மைதானத்திலிருந்து தொடங்கி ரவுண்ட் ரோடு புதூர் பேருந்து நிலையம் பெரிய கடை வீதி வெள்ளை விநாயகர் கோவில் கிழக்கு ரத வீதி பழனிசாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் எம் எஸ் பி சோலை நாடார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை அடைந்தனர் இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். முதல் பரிசு பெறும் வீரர் , வீராங்கனைகளுக்கு 10,000ரூபாயும் இரண்டாவது இடம் பிடிக்கும் வீரருக்கு 7000 ரூபாயும் மூன்றாவது இடம் பிடிக்கும் வீரருக்கு 5000 ஆயிரம் ரூபாயும் முதலில் வரக்கூடிய 10 வீரர்களுக்கு தலா 1000 பரிசுகள் சான்றிதழ் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Read Next
4 hours ago
ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை – 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
6 hours ago
ரூ . 7 லட்சம் கேட்டு சவுக்கு மரக்கன்று வியாபாரி கடத்தல் – போலீசார் விசாரணை
7 hours ago
திருப்பத்தூர் : விவசாய கிணற்றில் 2 சிறுவர்கள் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை
7 hours ago
நெல்லை : பெயிண்டர் தலை துண்டித்து படுகொலை – மர்ம நபர்க்கு போலீசார் வலைவீச்சு
7 hours ago
கூடுவாஞ்சேரி பெண் கொலை வழக்கில் தம்பதி கைது
7 hours ago
நாகர்கோவில் : மூதாட்டி கொடூரமாக கொலை – 40 சவரன் நகை கொள்ளை
7 hours ago
தென்காசி : காட்டுப்பகுதியில் மூதாட்டி சடலமாகக் மீட்பு – போலீசார் தீவிர விசாரணை
8 hours ago
ATM-களில் பணம் எடுக்க வந்தவர்களிடம் ஏமாற்றி பணம் கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்ட கணவன் – மனைவி கைது
24 hours ago
காதல் விவகாரத்தில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை முயற்சி
1 day ago
திருமணமான 2 ஆண்டுகளில் பெண் தூக்கிட்டு தற்கொலை
Related Articles
Check Also
Close
