தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் சற்று முன் சாமியார் ஒருவர் 3 இளம்பெண்களுடன் ஆறு மாத குழந்தையை எடுத்துச் சென்று அங்கு உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளார் அப்போது பகுதியில் நின்றிருந்த சில இளைஞர்கள் அந்த சாமியாரை வழிமறித்து எங்கே செல்கிறீர்கள் என கேட்டதாகவும் அதற்கு அந்த சாமியார் முன்னுக்கு பிரனாக தகவல்களை தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த இளைஞர்கள் சாமியாரை காவல் நிலையத்திற்கு வருமாரு அழைத்த தாகவும் அப்போது அந்த சாமியார் மற்றும் அவருடன் வந்திருந்த இளம் பெண்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்ததாக கூறப்படுகிறத. போலீசாருக்கு தகவல் அளித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் அவர்களை அழைத்து சென்று விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
Read Next
3 hours ago
சாலையை மறித்து காரை நிறுத்திய போதை ஆசாமிகள் – கேள்வி கேட்ட தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கி அட்டூழியம்
3 hours ago
‘ஹாப்பி எண்டிங்’ என்ற பெயரில் கலாசார சீரழிவு..
3 hours ago
ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் 2 கி.மீ. திறந்த கடல் நீச்சலை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
4 hours ago
சங்கரன்கோவிலில் பட்டாவை இணையதளத்தில் பதிவேற்றக் கோரி பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் மனு!
4 hours ago
7ஆண்டு கால மக்கள் கோரிக்கை நிறைவேறியது: பாம்புகோவில்சந்தை இரயில் நிலையத்தில் நின்ற கொல்லம் எக்ஸ்பிரஸ்!
4 hours ago
எதுவாக இருந்தாலும் பொள்ளாச்சியில் பேசுகிறேன் என்று தெரிவித்து விட்டு வேகமாக புறப்பட்டு சென்ற அண்ணாமலை
4 hours ago
கேரள மாடல் போல் மாநிலத்தில் நேர் எதிராக இருந்தாலும் பா.ஜ.க.வை எதிர்ப்பதில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
4 hours ago
வாரிசு அடிப்படையில் காத்து இருப்பவர்களுக்கு பணி வழங்கி விட்டு கரூர் மக்களுக்கு வழங்கினால் சரியாக இருக்கும்.
17 hours ago
இருடியம் தருவதாக 19 லட்சம் மோசடி, ஒருவர் கைது – ரூ.10 லட்சம் பணம், 3.1/4 பவுன் தங்க நகை பறிமுதல்
November 20, 2025
மிக கொடூரமான முறையில் கடத்தப்படும் மாடுகள் – வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்
Related Articles
வழிப்பறி திருடனை காட்டி கொடுத்த ஷூ
May 25, 2024
4 நாள்கள் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லத் தடை
December 2, 2020
Check Also
Close
-
திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிக்கு போலிசார் உதவிSeptember 26, 2025


