ஃபெஞ்சல் புயல், மலட்டாறு மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கரும்பூர், திருத்துறையூர், கண்டரக்கோட்டை ஊர், கண்டரக்கோட்டை ஆதிதிராவிடர் பகுதி, புலவனூர் ஆதிதிராவிடர் பகுதி, மேல்குமாரமங்கலம் ஆதிதிராவிடர் பகுதி ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட 6000 குடும்பங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
Read Next
2 days ago
உண்மை நிலையை மறைத்து விஜய் பேசுகிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு
2 days ago
குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவு கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் கொட்டும் மழையில்சாலை மறியல்.
2 days ago
அரசு மேல்நிலை பள்ளியில் “மகிழ் முற்றம்” மாணவர்கள் அமைச்சரவை பதவியேற்பு விழா கோலாகலம்!
2 days ago
ஒரே நாளில் 4 இடங்களில் கைவரிசை: தென்காசியில் அடுத்தடுத்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது – மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
2 days ago
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் கைது
2 days ago
தாங்கள் பகுதியில் மின்சாரம் இல்லாததால் எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
3 days ago
சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவில் பயங்கர தீ விபத்து: துணிப் பண்டல்கள் எரிந்து சாம்பல்
3 days ago
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு மழை வாழ் மக்கள் சங்கம் சார்பில் போராட்டம்
3 days ago
தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மின்வாரியம் ( TNEB ) மற்றும் சென்னை ஐ.ஐ.டி. ( IIT – Madras) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) கையெழுத்தானது
3 days ago
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், சத்யபாமா, மரகதம் குமரவேல் சபாநாயகரிடம் விளக்கம்
Related Articles
அசுரனை வதம் செய்த முருகனைகானவந்த பக்தர்கள் கூட்டம
November 21, 2020
பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
November 28, 2024
Check Also
Close