Read Next
5 hours ago
வியாசர்பாடி பகுதியில் முதல்வர் வருகைக்கு காத்திருக்கும் பொதுமக்கள்
5 hours ago
பைக்கில் வந்து பள்ளி மாணவியிடம் செயின் பறிக்க முயற்சி: வாலிபர் கைது
5 hours ago
குற்றாலத்தில் நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் நீர்களில் ஹோட்டல் கழிவுகள் மற்றும் லாட்ஜ் கழிவுகள் வெளிப்படையாக ஓடும் தண்ணீர் கலக்கின்றன. இதனால் குற்றாலத்தில் நீர் மாசுபாடு ஏற்படுகிறது. குற்றாலத்தில் ஓடும் ஆறானது நீண்ட தூரம் செல்கின்றது. ஆனால் அதில் கழிவு கலப்பதால் விவசாயத்திற்கு செல்லும் நீரானது கழிவுநீராக வயல்களை சென்றடைகிறது…இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
5 hours ago
மாற்றுத்திறனாளிகள் சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசிக்க இந்து சமய அறநிலையத் துறை இலவசமாக அழைத்துச் சென்று அழைத்து வரும் திட்டத்தினை சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் தேசியத் தலைவர் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
5 hours ago
த. வெ. க அரசின் புகழ் பாடும் புலவராக வை.கோ மாறிவிட்டார்யாரெல்லாம் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்களை மட்டுமே தமிழக முதல்வரை பார்க்கும் நிலையில் தான் தற்போது தமிழக அரசு உள்ளது-புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி
5 hours ago
த வெ க அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக திமுக சார்பில் 2 ஆவது முறையாக ஆளுநரிடம் மனு
6 hours ago
தலைமைச் செயலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி
7 hours ago
செங்கல்பட்டு அருகே அரசினர் பாதுகாப்பு இல்ல காவலரை தாக்கி விட்டு 12 சிறார்கள் தப்பி ஓட்டம்
8 hours ago
திமுக வட்ட துணைச் செயலாளருக்கு சரமாரி வெட்டு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி போலீஸ் விசாரணை!
10 hours ago
பாடகி ஜானகி மறைவு பேரிழப்பு இளையராஜா பேட்டி
Back to top button