சென்னை ஜூலை 13, தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ராஜா இவர் திமுக வட்ட துணைச் செயலாளராக உள்ளார் இவருக்கு மனைவி மற்றும் வீரப்பிள்ளைகள் உள்ளனர் இந்நிலையில் இன்று வீட்டின் அருகே நண்பர் புயல் கணேசன் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தபோது மூன்று பேர் கொண்ட கும்பல் சராசரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர் இது தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் புயல் கணேசன் இவரை வெட்டும்போது சாதாரணமாக நின்று கொண்டு உள்ளார் சிசிடிவி காட்சியில் எந்தவித பதட்டமும் இல்லாமல் புயல் கணேசன் நிற்பதால் புயல் கணேசன் முன்விரோதம் காரணமாக ஆட்கள் மூலம் வந்தாரா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அல்லது வேறு ஏதும் காரணமா என்று போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர் இந்நிலையில் ஆபத்தான நிலையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் திமுக வட்ட துணைச் செயலாளர் ராஜா சிகிச்சை பெற்று வருகிறார் திமுக வட்டத் துணைச் செயலாளர் வெட்டியது ஆர் கே நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read Next
செய்திகள்
2 weeks ago
சமரச விழிப்புணர்வு பேரணி
செய்திகள்
2 weeks ago
மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
2 weeks ago
வேட்டையாட பயன்படுத்த பதுக்கி வைத்திருந்த நாட்டுதுப்பாக்கி இரும்பு கண்ணிகள் மற்றும் நைலான் நரம்பு சுருக்கு வலைகள் பறிமுதல் – இருவர் கைது – நத்தம் வனத்துறையினர் அதிரடி
2 weeks ago
பைனான்சியரிடம் நகை பறிக்க முயற்சி – பரோலில் வந்த கைதி உட்பட ஐந்து பேர் கைது
2 weeks ago
கல்குவாரிக்கு சாதகமாக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முயன்ற அதிகாரிகள் – தீர்மானத்தை நிறைவேற்ற போராடிய பத்து கிராம மக்கள்
2 weeks ago
துப்பாக்கி , வன உயிரின பாகங்கள் பறிமுதல் – வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் அதிரடி
2 weeks ago
UPI பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யும் மத்திய அரசை கண்டித்து வர்த்தகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மொபைல் போன் மூலம் போலி லாட்டரிகள் விற்பனை – வீடியோ எடுப்பதை பார்த்து தெறித்து ஓடிய போலி லாட்டரி மாபியா கும்பல்
2 weeks ago
தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
2 weeks ago
சமரச விழிப்புணர்வு பேரணி
2 weeks ago
காசநோய் மருத்துவப் பயனாளர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி
2 weeks ago
மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
Related Articles
அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை
July 20, 2026
சாலையோரத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் தீ வைத்து எரிப்பு
August 2, 2026
Check Also
Close