துபாயிலிருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த இசைஞானி இளையராஜா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது
இந்தியாவில் ஜானகி போல் பின்னணி பாடகி இல்லை.
அவரது மறைவு பேரிழப்பு என்று தெரிவித்துவிட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சென்றார்


